Tag: Vinitha

  • 90ஸ் நடிகை வினிதாவா இது? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

    தமிழ் திரை உலகில் 1990 களில் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை வினிதா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் மலையாள நடிகர் ஜெயராமோடு இணைந்து நடித்த திரைப்படத்தில் புத்தி சுவாதீனம் இல்லாத பெண்ணாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் இந்த படத்தின் கதைக்கு ஏற்றபடி இவர் தனது அருமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தார். இதனை அடுத்து பல பட வாய்ப்புகள்…