Tag: Vinusha

  • மன்னிப்பு கேட்ட நிக்சன்..! வினுஷா கொடுத்த செருப்படி பதில்..!

    கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது. இந்த 7வது சீசனில் துவக்கத்தில் இருந்தே வீட்டுக்குள் பிரச்னைகளுக்கும், சண்டை, சச்சரவுகளுக்கும் அளவே இல்லாமல் போனது. ஒரு சீசனில் கூட இப்படி போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக திட்டிக்கொண்டது இல்லை. இந்த சீசனில் அது பலமுறை நடந்துக்கொண்டே இருந்தது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா பங்கேற்றார். அவரிடம் சக போட்டியாளர் நிக்சன் நட்பாக பழகினார். ஒரு கட்டத்தில்…