Tag: Virumandi Abhirami

  • பட வாய்ப்புக்காக இதை பண்றது தப்பு இல்ல.. இது சஜகம்.. கூச்சமின்றி கூறிய விருமாண்டி அபிராமி..!

    திவ்யா கோபி குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை அபிராமி 1983-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணி புரிந்ததை அடுத்து திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகமானார். நடிகை விருமாண்டி அபிராமி.. நடிகை அபிராமியின் நடிப்பில் வெளி வந்த வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின்,…