Tag: Vishal

  • லிவ்விங் ரிலேஷன்ஷிப் பத்தி பேசல.. நடிகர் விஷாலால இது முடியுமா? ஓப்பன் சேலஞ்ச் செய்த பிரபலம்..

    சினிமா துறையில் தற்போது அதிகரித்திருக்கும் லிவ்விங் ரிலேஷன்ஷிப் பற்றி தான் பேச விரும்பவில்லை என்று பிரபல நடிகை ஒருவர் ஓப்பனாக பேசியிருக்கக் கூடிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் ஒரு மிகச்சிறந்த பெண் இயக்குனராகவும் நடிகையாகவும் விளங்குவதோடு மட்டுமல்லாமல் கேரளாவில் ஹேமா கமிட்டி வெளியான நிலையில் பல தரப்பினரும் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருவதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். லிவ்விங் ரிலேஷன்ஷிப் பற்றி பேசல.. இந்த ஹேமா கமிட்டியின் மூலம் கேரளத் திரை உலகின் மானமே போச்சு…

  • மிஸ்டர்.பெண்கள் விரும்பி.. உனக்கு நான் இதை கொடுக்கவா..? விஷால் பேச்சுக்கு ஸ்ரீரெட்டி பதில்..! அதிருது சோசியல் மீடியா..!

    கடந்த சில நாட்களாகவே மலையாள சினிமாவுலகில் பாலியல் புகார்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்து பல நடிகைகள் பிரபலமான தயாரிப்பாளர், இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர். பாலியல் புகார்: இதனால் மோகன் லால் உள்ளிட்ட கிட்டத்தட்ட 17 நிர்வாகிகள் நடிகர் சங்க பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார்கள் . இந்த விஷயம் மேலும் பூதாகரத்தை கிளப்பியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு செய்தியாளர்களை…

  • தமிழ் சினிமாவில் உப்புமா கம்பெனியின் லீலைகள்.. ஆடிபோக வைத்த விஷால்…

    மலையாள சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்த விஷயங்கள் வெளிவரத் துவங்கியதில் இருந்து தமிழ் சினிமாவிலும் அப்படியான விஷயங்கள் இருக்கிறதா என்கிற கேள்வி தற்சமயம் மக்கள் மத்தியில் எழ துவங்கி இருக்கிறது. முக்கியமாக சினிமா என்றாலே பொதுவாக இந்த மாதிரி விஷயங்கள் இருக்கும் என்பதுதான் மக்களின் கருத்தாகவும் இருந்து வந்தது. அதற்கு தகுந்தார் போலவே மலையாள சினிமாவில் இந்த பிரச்சனைகள் தலை விரித்தாடி இருப்பது தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தென்னிந்திய சினிமாவிலேயே பெரிதாக நடிகைகள் கவர்ச்சியாக…

  • “அனகோண்டா” பார்த்து பேசுப்பா…. அட்ஜெஸ்ட்மன்ட் டார்ச்சர்….கருத்து பேசி வாங்கி கட்டிய விஷால்

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தொடர்ச்சியாக அதிரடியான ஆக்சன் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார். திரை பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விஷாலுக்கு திரைப்பட வாய்ப்புகள் மிக சுலபமாக கிடைத்தது. நடிகர் விஷால்: அதனை தனது திறமையால் தக்க வைத்துக் கொண்டார். இவர் நடிகர் ஆவதற்கு முன்னதாக அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். இவரது தந்தை பிரபல தயாரிப்பாளரான ஜிகே ரெட்டி. என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடியான ஆக்சன் திரைப்படங்களில் நடித்து…

  • ரிலீஸ் ஆகிறது வரலட்சுமி விஷால் நடித்த மத கஜ ராஜா..! அதுவும் எப்போன்னு பாருங்க..!

    தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் சி. அவரது முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி சுந்தர் சி இயக்கிய பெரும்பான்மையான திரைப்படங்கள் காமெடி திரைப்படங்கள்தான். அதற்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான வேறு மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கூட தொடர்ந்து அவருக்கு அதிக வெற்றிகளை காமெடி திரைப்படங்கள்தான் கொடுத்திருக்கின்றன. இதற்கு நடுவே சமீப காலமாக அரண்மனை என்னும் பேய் படத்தையும் இயக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த திரைப்படத்திற்கும் நல்ல…

  • மிரள வைக்கும் வரலட்சுமி திருமணம்..! கை மாறிய பல்லாயிரம் கோடி..! ஏக்கத்தில் தவிக்கும் முன்னணி ஹீரோ..!

    வாரிசு நடிகராக வந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். முதல் திரைப்படத்திலேயே அவருக்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதும் கூட சரத்குமாரின் மகள் என்பதால் அதை பயன்படுத்தி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார் வரலட்சுமி. அதனை தொடர்ந்து மக்களும் ஒரு வழியாக அவரை நடிகையாக ஏற்றுக் கொண்டனர். அதற்கு இயக்குனர் பாலா முக்கிய காரணம் என்று கூறலாம். இப்படியான ஒரு அங்கீகாரம் வரலட்சுமி சரத்குமாருக்கு கிடைத்தது. வரலட்சுமி சரத்குமார்…

  • “இப்படி சொன்னவன் யாருமே உருப்பட்டதே இல்ல..” உதயநிதி நிறுவனம் குறித்து விஷால் ஓப்பன் டாக்..!

    நடிகர் விஷால், இப்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நாளை (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆக இருக்கிறது. விஷால் கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷாலுக்கும், நடிகர் மற்றும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இடையே பனிப்போர் நிலவி வருகிறது என்பது தமிழ் திரை உலகினரும், ரசிகர்களும் அறிந்த உண்மைதான். ஆனால் துவக்கத்தில் மறைமுகமாக பனிப்போராக புதைந்து கொண்டிருந்த இவர்களது சண்டை என்பது, இப்போது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்து விட்டது. உதயநிதி ஸ்டாலின்…

  • உங்கப்பன்கிட்ட பேசும் போது.. நீ கு** புடிச்சிகிட்டு இருந்த.. விஷால் குறித்து பயில்வான் விளாசல்..!

    தமிழ் திரைப்படத்தில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும், காமெடி ரோல்களிலும் நடித்து மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன். இவர் பின்னர் காலங்கள் செல்ல பத்திரிகையாளராக தனது துறையை மாற்றிக்கொண்டு பல்வேறு படங்களை குறித்து விமர்சிப்பதும், நடிகர் நடிகைகளை குறித்து விமர்சிப்பதும் குறிப்பாக நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி பொதுவெளியில் பேசி முகம் சுளிக்க வைப்பதும், பயில்வான் ரங்கநாதன் காரசார பேட்டி: சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளராக பார்க்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் YouTube…

  • கூட்டத்தில் இருந்து வந்த கேள்வி.. கடுப்பாகி கத்திய விஷால்.. கேள்வி கேட்டது யாருன்னு தெரியுமா..?

    நடிகர் விஷால் இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் விஷால் பதில் அளித்தார். மட்டுமில்லாமல் படம் குறித்த தன்னுடைய அனுபவம்.. படம் எப்படி வந்திருக்கிறது.. உள்ளிட்ட விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனும் வந்திருந்தார். அவர் கேட்ட ஒரு கேள்விக்கு நடிகர் விஷால் பயங்கர கடுப்பாகி பேசினார். அப்படி என்ன நடந்தது..? பயில்வான்…

  • முன்னாள் காதலி வரலட்சுமி திருமணம்.. விஷால் சொன்னதை கேட்டீங்களா..?

    நடிகர் விஷால் துவக்கத்தில் நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர். குறிப்பாக சண்டக்கோழி, செல்லமே, துப்பறிவாளன், தாமிரபரணி, அவன் இவன் போன்ற படங்கள் அவரது நடிப்பில் மைல் கற்களாக அமைந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, விஷால் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. பல படங்கள் பெரிய அளவில் பிளாப் ஆனது. இதற்கிடையே நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகியாகவும் இருந்து பல சர்ச்சைகளிலும் நடிகர் விஷால் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. விஷால் கடந்த ஆண்டில் வெளியான…