Tag: vishnukanth

  • “உடம்பில் பொட்டு துணி இல்லாம நான் இருந்த விஷயத்தை அவங்ககிட்ட சொன்னாரு..” காதல் கணவன் குறித்து சம்யுக்தா விளாசல்..!

    ஆசை ஆசையாய், பிரம்மாண்டமாய் திருமணம் செய்துக்கொண்டு, ரீல்ஸ், நேர்காணல் என பொதுவெளியெங்கும் தங்களது காதலை வெளிப்படுத்தி காட்டிக்கொண்டு ஜோடியாக சுற்றித்திரிந்த பல ஜோடி புறாக்கள் பின்னர் சண்டையிட்டு பிரிந்து ஒருவரை ஒருவர் அசிங்கமாக திட்டி தீர்த்து வருவதெல்லாம் இப்போதைய காலகட்டத்தில் சாதாரண விஷயம் ஆகிவிட்டது. அப்படித்தான் சின்னத்திரை சீரியல் நடிகர்களான விஷ்ணுகாந்த், சம்யுக்தா விவகாரம் பெரிய விஷயமாக பரபரப்பாக பேசப்பட்டது. இதையும் படியுங்கள்: வெறும் உள்ளடையோடு முதன் முறையாக அந்த இயக்குனர் முன்பு நின்னேன்.. கூச்சமின்றி கூறிய நயன்தாரா..!…