Tag: Visveswara Rao

  • நடிகர் விஸ்வேஸ்வர ராவ் திடீர் மரணம்..! இது தான் காரணமா..?

    சினிமாவில் சில காட்சிகளில் நடித்தாலும், சில படங்களில் நடித்தாலும் சில நடிகர்கள் நடிப்பில் தனிமுத்திரை பதித்து விடுகின்றனர். குறிப்பாக துணை கதாபாத்திரங்களில், காமெடி கேரக்டர்களில் நடிப்பவர்கள், மிக எளிதாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். விஸ்வேஸ்வர ராவ் காமெடி ரோல்கள் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து அப்படி பிரபலமான ஒரு நடிகர்தான் விஸ்வேஸ்வர ராவ். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது கேரக்டரை உள்வாங்கி நடிக்கும் சிறந்த நடிகர். சில காட்சிகள் என்றாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்…