Tag: VJ Manimegalai news

  • மதம் மாறிட்டியா..? பிரபல நடிகை எழுப்பிய கேள்விக்கு மணிமேகலை அதிரடி பதில்..!

    தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வந்தவர் தான் விஜே மணிமேகலை இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது பணியை தொடங்கினார். அதன்பிறகு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். குறிப்பாக சன்மியூசிக் தொலைக்காட்சியில் பிஜே அஞ்சனாவுடன் இவர் இணைந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதால் இவர்கள் இருவரும் சகோதரிகள் என அப்போதே பேசிக்கொண்டார்கள் . தொகுப்பாளினி மணிமேகலை: அந்த அளவுக்கு ஒரே முக ஜாடையில் ஒரே மாதிரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கைதேந்தவர்களாக இருந்து வந்தார்கள் . கிட்டத்தட்ட…