Tag: Vj priyanka deshpande

  • சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்.. மாகாபாவின் பதிலை கேட்டு விளாசும் நெட்டிசன்கள்!..

    ஊரு இரண்டாகினால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் தான் தற்போது மணிமேகலை கிளப்பிவிட்டிருக்கும் பிரச்சனையால் இணையமே தீப்பிடித்து எரிகிறது என்று சொல்லலாம். இந்நிலையில் மணிமேகலை இனிமேல் குக் வித் கோமாளியில் பணியாற்ற போவதில்லை. தனக்கு தன்மானம் மட்டும் தான் பெரிது காசுக்காக அதை நான் விற்க முடியாது என்று பல குற்றச்சாட்டுகளை பிரியங்காவின் மீது சுமத்திய நிலையில் அதில் இருந்து வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தியது. சண்டையை வேடிக்கை தான் பாக்கணும்..…

  • அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? சோசியல் மீடியாவ பத்த வச்ச மணிமேகலை!! இப்ப பண்ண வேலைய பாத்தீங்களா?

    சமூக வலைத்தளங்களில் எந்த பக்கத்தை எடுத்தாலும் விஜே மணிமேகலை தன்மானம் தான் பெரிது காசு பெரிதல்ல என்று பிரியங்காவின் மீது குற்றம் சாட்டிய பல்வேறு வகையான விஷயங்கள் வெட்ட வெளியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதை அடுத்து இது குறித்து பல்வேறு தரப்பினரும் கலவை ரீதியான விமர்சனங்களை வைத்து வருவதோடு அவர்களுக்குள் போட்டா போட்டி போட்டு பேட்டிகளை கொடுத்து வந்து அனைவரையும் திகைக்க வைத்து இருக்கிறார்கள். அட…ச்சீ இதுவும் ஒரு பொழப்பா? வி ஜே மணிமேகலை…

  • என்னை விட பிரியங்காவுக்கு 10 மடங்கு பெருசு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஒரே போடு..!

    தற்போது இணையம் முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கக்கூடிய விஷயம் விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கும் இடையே ஏற்பட்ட தகராறு என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். எனினும் இந்த சமயத்தில் பிரியங்கா பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா தெரிவித்திருக்கும் கருத்தானது தற்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கக்கூடிய வகையில் உள்ளது. அந்த பதிவினை பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். என்னை விட…

  • பிரியங்காவுக்கு விழுந்த செருப்படி.. யாரும் அறியாத மறுபக்கம்..! பீகாரி பிரியங்காவில் TVயில் வந்த குழப்பம்..!

    வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இந்த வார்த்தை வெறும் வார்த்தை அல்ல. பல மாநிலங்களில் இருந்து இங்கு வரும் அனைவரையும் வாழ வைக்கக்கூடிய தமிழகத்தில் நம்பர் ஒன் டிவிக்கு டப் கொடுக்கும் விஜய் டிவியில் நடக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் ஒரு மிகப்பெரிய அதிர்வலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய விஜே பிரியங்கா தமிழச்சியான மணிமேகலைக்கு கொடுத்த தொடர் டார்ச்சர்கள் இதைத் தொடர்ந்து மணிமேகலை குக் வித் கோமாளி ஷோப்க்கு பை…

  • இதை செஞ்சு தான் MANIMEGALAI’ய ஒதுக்கிட்டாங்க.. IRFAN மாதிரி ஒரு WORST பாத்ததே இல்ல.. ரஞ்சித் மனைவி பகீர் தகவல்..!

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களை ரஞ்சித்தின் மனைவி மிக நேர்த்தியான முறையில் விளக்கியதோடு வாய்ப்பு அனைவருக்கும் சமமான முறையில் கொடுத்தால் தான் வளர்ச்சி அடைய முடியும் என்பதை கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விஜய் டிவி மற்றும் புரொடக்ஷன் சைடில் MANIMEGALAI-க்கு எந்த விதமான ஆதரவும் இல்லை என்பதை இந்த நிகழ்வு அப்பட்டமாக வெளிப்படுத்தி மொத்தமாக மணிமேகலையை ஒதுக்கி வைத்து விட்டார்கள். இதை செஞ்சு தான் MANIMEGALAI’ய ஒதுக்கிட்டாங்க.. மக்களை மகிழ்விக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக திகழும்…

  • வருமானமா..? தன்மானமா..? குக் வித் கோமாளியில் நடந்த உண்மை இது தான்..! இப்போ ரசிகர்கள் யார் பக்கம் தெரியுமா..?

    வருமானத்தை விட எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்று வீர தமிழச்சியாய் தனக்கு நேர்ந்த இந்த நிலைமைக்கு காரணம் இவர்தான் என்று தோல் உரித்து காட்டி இருக்கும் குக் வித் கோமாளி மணிமேகலை, பிரியங்கா இடையே நடந்த விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். இதனை அடுத்து தற்போது இணையம் முழுவதுமே மணிமேகலை ராக், விஜய் டிவி ஷாக் என்ற ரீதியில் பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்து இணையும் முழுவதும் இவர்களது விஷயம்…

  • உன்ன செரு** கழட்டி அடிக்கணும்.. VJ பிரியங்கா என் வாழ்க்கையை அழிச்சிட்டா.. பிரபல வி ஜே பதிலடி!..

    ராஜாக்களின் காலத்தில் மட்டுமல்ல தற்போதும் அது போல் ஒருவரை வீழ்த்தி தான் வாழ்வதில் சுகம் காணக்கூடிய பல இருக்கிறார்கள் என்பதற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் VJ பிரியங்கா பண்ணியிருக்கும் வேலை பலரையும் காரி உமிழ வைத்துவிட்டது. இது பற்றி மணிமேகலை ஆரம்பத்தில் சில விஷயங்களை பூதகமாக பேசி பின் இனிமேல் குக் வித் கோமாளியில் நான் இல்லை என்று சொன்ன போது ரசிகர்கள் பலருக்கும் தலைகால் புரியாமல் என்ன ஆனது என்று குழம்பியதை அடுத்து விவரமாக…

  • அட.. எல்லாம் இவங்க பார்த்த வேலையா? CWC இனி வேண்டவே வேண்டாம் விலகிய மணிமேகலை..

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் பலரும் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  இந்த நிகழ்ச்சிக்காக மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய ஃபேன் சர்கிள் உள்ளது என்றால் அது மிகையல்ல. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அமக்கலமாக நடந்து வருகிறது. இதில் பலரும் போட்டியாளர்களாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  அட.. எல்லாம் இவங்க…

  • நெட்டிசன் போட்ட ஒற்றை பதிவு.. அடுத்த நொடியே கண் கலங்கிய பிரியங்கா தேஷ்பாண்டே..!

    சின்னத்திரையில் கலக்கி வரும் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே சுட்டி டிவி முதல் சன் நெட்வொர்க்கில் பல சேனல்களில் பணியாற்றிய இவர் சினிமா காரம் காபி எனும் ஷோ மூலம் விஜய் டிவியில் களம் இறங்கினார். இதனை அடுத்து இவர் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஸ்டார் மியூசிக் போன்றவை ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி தந்ததோடு பிக் பாஸ் சீசன் ஐந்தில் பங்கேற்கவும் வைத்தது. பிரியங்கா தேஷ்பாண்டே.. மேலும் ஜீ தமிழில்…

  • விஜய் டிவி பிரியங்கா மறுமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

    VJ பிரியங்கா விஜய் டிவியின் சொத்து என கூறப்படும் அளவுக்கு அவரது பங்களிப்பு விஜய் டிவியில் அவ்வளவு முக்கியமானதாக இருந்துள்ளது. விஜய் டிவியின் டிஆர்பி லெவல் கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டத்தாரு மிக முக்கிய காரணமாக விஜே பிரியங்கா பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலகலப்பான பேச்சு மற்றும் போட்டியாளர்களை எந்தவிதிலும் முகம் சுளிக்க வைக்காமல் வடிவேலு போன்று தன்னைத்தானே கிண்டல் அடித்துக் கொண்டு அடுத்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். VJ பிரியங்கா: அடுத்தவர்கள் முகம் சுளிக்கும்படி…