Tag: vj priyanka husband

  • தொகுப்பாளினி பிரியங்கா கணவரை பிரிய காரணமே இது தான்.. குண்டை தூக்கி போட்ட பிரபல நடிகர்..!

    32 வயதாகும் விஜே பிரியங்கா தனது கணவரை பிரிந்து தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். அம்மா வீட்டில் அவர் வசித்து வருவதாக அவ்வப்போது அவர் வெளியிடும் வீடியோக்கள் மூலமாக தெரிய வரும். இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக பெரும் புகழ்பெற்றவர் ஆக பார்க்கப்பட்டு வருகிறார். தொகுப்பாளினி பிரியங்கா: குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார். கலகலப்பான பேச்சு எதார்த்தமான பேச்சு யாரையும் புண்படுத்தாத…