Tag: vj priyanka second marriage

  • இந்த ரெண்டு விஷயம் எனக்கு வேணும்… இரண்டாம் திருமணம் குறித்து விஜே பிரியங்கா..!

    விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வரும் விஜய் பிரியங்கா கலகலப்பான பேச்சாளும் காமெடியாலும் யாரையும் புண்படுத்தாத இப்படியோ மிகவும் சந்தோஷமாக தான் நாம் அவரை பார்த்திருப்போம். ஆனால், அவரின் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான அனுபவங்களை பற்றி கண்கலங்கி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் பிரியங்கா . தொகுப்பாளினி பிரியங்கா: பிரியங்கா இவ்வளவு சோகங்களை மனதில் தேக்கி வைத்திருக்கிறாரா? இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறதா? அதையெல்லாம் மறைத்துக்கொண்டு தான் அவர் மக்களை இவ்வளவு மகிழ்ச்சி படுத்துகிறாரா என வியக்க…