Tag: VJ vijay sarathy

  • SUN TVயை விட்டு ஏன் வெளியேறினேன்.. இனிமே கூப்டாலும் போக மாட்டேன்.. தொகுப்பாளர் விஜய் சாரதி ஓப்பன் டாக்..!

    90-களில் சன் டிவி உதயமான சமயத்தில் விஜய சாரதியை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அற்புத தொகுப்பாளர் விஜய சாரதி ஏன் தற்போது மீடியாவில் தலை காட்டாமல் இருக்கிறார் என்பது குறித்த பதிவை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். திரையுலகை சார்ந்த பல முக்கிய நபர்களையும் பிரபலமான நபர்களையும் பேட்டி எடுத்த இவர் தற்போது எந்த ஒரு மீடியாவிலும் பார்க்க முடியாமல் இருக்கிறார் இதற்கு என்ன காரணம்…