Tag: Vyasarpadi

  • வீட்ல தனியா இருக்கேன்.. ஜாலியா இருக்கலாம் வா.. பாய்ந்து சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

    வியாசர் பாடி : வீட்டில் தனியாக இருக்கிறேன் வா ஜாலியா இருக்கலாம் என்று தன்னுடைய காதலனுக்கு Whatsapp மூலம் மெசேஜ் வந்ததும் வாய்ப்புக்காக காத்திருந்த காதலன் பாய்ந்து சென்றுள்ளார். ஆனால், அங்கு நடந்த சம்பவம் இப்பொழுது ஒட்டுமொத்த சென்னையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சென்னையில் வியாசர்பாடியை சேர்ந்த மென்பொருள் பணியாளர் விக்னேஷ் என்ற ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் பார்த்த ஒரு பெண்ணுடன் பழகி இருக்கிறார். வெறும் ப்ரொபைல் பிக்சரை மட்டுமே பார்த்து அந்த பெண்ணுடன் பழகி…