Tag: web series

  • நயன்தாராவா இது..? திருமணத்திற்கு பிறகும் வரம்பு மீறும் கிளாமர்..!

    கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து இங்கு அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் முதன்முதலில் கேரளாவில் லோக்கல் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு மலையாளத்தில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. லோக்கல் சேனலில் நயன்தாரா: முதன்முதலாக மலையாளத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த மனசினகாரே என்ற திரைப்படத்தில் நடித்து மலையாள திரைத்துறையில் அறிமுகமானார் நயன்தாரா. இதையும் படியுங்கள்: பயந்து போய்.. உடலை விற்ற பெரிய நடிகை.. சூட்கேசில் இருந்த…