Tag: wedding video

  • மணமேடையில் மணப்பெண்ணிற்கு விழுந்த அடி… திகைத்து போன மாப்பிள்ளை..!

    பொதுவாக திருமணம் என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக மாறும் குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் கலாச்சாரம் மாறுபாடு. அந்த வகையில் பல தரப்பு மக்களால் திருமணம் என்பது மறக்க முடியாத ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்காக நடத்தப்படும் சடங்கு நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட ஒரு பத்து நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். திருமணத்தில் நடக்கும் கூத்து: இதில் மணமகள் மற்றும் மணமகன்களால் மிகவும் மறக்க முடியாத நிகழ்வுகளாக அமையும். அவர்களது வாழ்நாளில் திரும்பத் திரும்ப எடுத்துப் பார்க்கும்படி அந்த நிகழ்வுகள் மனதில்…