Tag: workout video
-
கருப்பு நிற டீ-சர்ட், பிங்க் நிற ட்ராக் பேண்ட்.. இளம் நடிகைகளை மிஞ்சும் ரோஜா – வைரலாகும் வீடியோ..! வாயடைத்து போன ரசிகர்கள்..!
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ரோஜா . மாநிற தோற்றத்துடன் நல்ல பருமனான உடல் அமைப்புடன் இருந்த ரோஜாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தார்கள். நடிகை ரோஜா: இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். 1991 முதல் 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் வரை பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக…