Tag: Yaaradi Nee Mohini

  • “யாரடி நீ மோகினி படத்தில் தனுஷிற்கு நயன்தாரா….” சுசித்ரா தூக்கி போட்ட புது குண்டு..!

    கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே பாடகி சுசித்ரா வெளியிடுகின்ற ஒவ்வொரு செய்தியும் இணையங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரக்கூடிய வேளையில் தற்போது புதிதாக பதிவிட்ட செய்தியால் இணையம் பற்றி எரிகிறது. தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் 2008-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் தான் யாரடி நீ மோகினி. இந்த திரைப்படத்தில் தனுஷ், நயன்தாரா மற்றும் பல நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். யாரடி நீ மோகினி.. மேலும் இந்த படத்தில்…