Tag: Yo Yo Honey Singh

  • அடங்***** இதெல்லாம் கடவுளுக்கே பொறுக்காது.. லெஜண்ட் ஹீரோயின் செஞ்ச வேலையை பாத்திங்களா…?

    பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா செய்துள்ள வேலையை பார்த்து ரசிகர்கள் அடங்*****  இது கடவுளுக்கு பொறுக்காது என்று விளாசி வருகின்றனர். ஊர்வசி ரவுடேலா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். ஹிந்தி திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் புகழ் பெற்றார். 2013ல் “Singh Saab the Great” திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார்.”Sanam Re”, “Great Grand Masti”, “Hate Story 4″ போன்ற படங்களில் நடித்தார்.”Virgin Bhanupriya” திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை…