Tag: Yogi Babu

  • பிள்ளையை கொண்டு வந்து சத்தியம் பண்ண சொல்லுங்க.. வாய் கூசாம பொய் சொல்றார்!. யோகி பாபுவுடன் பத்திரிக்கையாளருக்கு வந்த பஞ்சாயத்து..

    தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகராக மாறி இருக்கிறார் நடிகர் யோகி பாபு. யோகி பாபு தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு காமெடி நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்று நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. இந்த நிலையில் யோகிபாபுக்கும் பிரபல யூ ட்யூப் சேனலான வலைப்பேச்சுக்கும் இடையே தற்சமயம் பிரச்சனைகள் துவங்கியிருக்கின்றன. அதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சத்தியம் பண்ண சொல்லுங்க வலைப்பேச்சு…

  • பெரிய ஹீரோ பெயரை சொல்ல விரும்பல.. மக்களே டுபாக்கூர்னு நம்புறாங்க!! யோகி பாபு பேச்சு..

    தமிழ் திரை உலகில் கவுண்டமணி, செந்தில் பிறகு வைகைப்புயல் வடிவேலு என்ற நிலை இருந்தது. தற்போது அவர்களைக் கடந்து யோகி பாபு காமெடி நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். குண சித்திர வேடத்திலும் நேர்த்தியான முறையில் நடித்து வரும் நடிகர் யோகி பாபு சமீபத்தில் போட் என்ற திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்று தந்தது. பெரிய ஹீரோ பெயரை சொல்ல…

  • பிரபல காமெடி நடிகருக்கு மனைவியாகிறார் நடிகை லட்சுமி மேனன்..! யாருன்னு பாருங்க..!

    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகம் ஆன புதிதிலேயே தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை லட்சுமி மேனன். கடந்த 2012 ஆம் ஆண்டில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் . லட்சுமி மேனன்: முதல் படத்திலிருந்து தென் இந்திய பிலிம் ஃபேர் அறிமுக நடிகைக்கான விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது . மேலும் சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருதும் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு…

  • கேமராவ ஆஃப் பண்ணிட்டு வா பேசறேன்.. அதான் மன்னிப்பு கேட்டேன்ல.. கடுப்பாகி கிளம்பிய யோகி பாபு..!

    தற்போது ஒரு மிகச்சிறந்த காமெடி நடிகனாக வளர்ந்திருக்கும் நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே, யாமிருக்க பயமே போன்ற படங்களில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். கேமராவை ஆஃப் பண்ணிவிட்டு வா பேசுறேன்.. 2009-ஆம் ஆண்டு வெளிவந்த யோகி, சிரித்தால் சிரிப்பேன் போன்ற படங்களில் நடித்த…

  • மார்பு வலிக்குது சொன்ன பெண்.. அதோடு விட்ட யோகி பாபு.. அவரே கூறிய தகவல்..!

    தமிழ் திரையில் எண்ணற்ற காமெடி நடிகர்கள் நடித்து ரசிகர்களின் மனதை அள்ளி சென்று இருக்கிறார்கள். அந்தவரிசையில் கவுண்டமணி, செந்தில் வடிவேலுக்குப் பிறகு தற்போது காமெடியில் அசத்தி வரும் யோகி பாபு பற்றி அதிக அளவு பிளாஷ்பேக் தேவையில்லை. நடிகர் வடிவேலு போலவே இவரது பாடி லாங்குவேஜ் பார்த்தாலே பலரும் சிரித்து விடுவார்கள். மேலும் குண சித்திர நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய யோகி பாபு தற்போது கோலிவுட் முன்னணி நடிகர்களின் வரிசையில் ஒருவராக மாறி வருகிறார். மார்பு வலிக்குதுன்னு…

  • காமெடி நடிகருக்கு மனைவியாகிறார் நடிகை லட்சுமி மேனன்..!

    கேரளாவைச் சேர்ந்த நடிகைகள் அனைவரும் தமிழ் திரையுலகில் அவர்களது ஆதிக்கத்தை மிக அழகான முறையில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த லட்சுமி மேனன் தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர். இதையும் படிங்க: ஒரு முறை இரு முறை அல்ல.. ஒரே நாளில் 20 முறை.. தொப்புள் குழியில் மயங்கிய இயக்குனர்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..! இவர் மலையாளத்தில் வெளி வந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில்…

  • யோகி பாபு வளர்ச்சி பற்றி கேள்விக்கு வடிவேலு பதில்..! – இவ்ளோ வயித்தெரிச்சலா..? விளாசும் ரசிகர்கள்..!

    நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் தலை சிறந்த காமெடி நடிகராக ரசிகர்களால் பார்க்கப்பட்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் அவர் திரைத்துறையில் இல்லை என்றாலும் கூட அவருடைய புகைப்படங்களை மீம்களில் அதிகம் பயன்படுத்தி அவரை லைம் லைட்டிலயே வைத்திருந்தார்கள் அவருடைய ரசிகர்கள். ஆனால், சமீப காலமாக அவருடன் பயணித்த நடிகர் நடிகைகள் கூறிய தகவல் மற்றும் அவருடைய தனிப்பட்ட குணாதிசயங்கள் நடிகர் விஜயகாந்த் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் என வடிவேலுவின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ்…