Tag: Yuvina Parthavi

  • கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் வீரம் நடிகை Yuvina Parthavi.. மடமடன்னு வளர்ந்துட்டாங்களே..!

    தமிழ் சினிமாவில் நடிகை மீனா, பேபி ஷாலினி போன்றவர்கள் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றார்கள். அந்த வரிசையில் தற்போது வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான Yuvina Parthavi பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். குழந்தையாக இருந்த அவர் தற்போது எப்படி வளர்ந்து இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தக் கூடிய லேட்டஸ்ட் ஆன புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை Yuvina Parthavi.. நடிகை யுவினா பார்த்தவி…